பொருளடக்கத்திற்கு தாவுக
ஜனவரி 28, 2009 / Venkatesh A.G.E

அரசின் எருமைத்தோல்

தமிழகம் என்ன அழுத்தம் கொடுத்தாலும் இந்திய எருமைத்தோலில் ஏறப்போவதில்லை

  1. சொ. சங்கரபாண்டி / Jan 28 2009 9:58 பிற்பகல்

    இரண்டு விசயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    1. இந்தியா இலங்கை அரசின் மூலமாகத் தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலையை நடத்துகிறது. இது ஒன்றும் இந்தியாவுக்குப் புதிதல்ல. ஏற்கனவே டெல்லியில் சீக்கிய இனப்படுகொலையையும், குஜராத்தில் இசுலாமிய இனப் படுகொலையையும், காஷ்மீரத்தில் காஷ்மீரி இனப் படுகொலையையும் இந்திய மாநில அரசுகள் நடத்தியுள்ளன.

    2. தமிழகத்தில் நடக்கும் அத்தனை அறவழிப் போராட்டங்களையும் துச்சமென நினைத்து உதாசீனப் படுத்துகிறது. இதிலிருந்து தெரிகிறது அறவழிப்போருக்கும் இந்திய ஆளும் வர்க்கத்துக்கும் எந்தத் தொடர்புமில்லையென்று. அமைதிவழியில் தமிழர்கள் போராட வேண்டுமென்று வற்புறுத்துகிற இந்திய் ஆளும் வர்க்கமும், அதன் எடுபிடிகளும் எப்படி இலங்கை அரசின் இராணுவப் பயங்கரவாதத்துக்கு உடந்தையாக இருக்க முடியும். இந்தியாவுக்கும், காந்திக்கும் அமைதி வழிக்கும் எந்தத் தொடர்புமில்லை. இந்தியாவை அப்படியெல்லாம் பணிய வைத்து விடமுடியாது.

    நன்றி – சொ.சங்கரபாண்டி

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.