புதுவையில் நேற்று முதல் பெட்ரோல் கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது புதுவையில் உள்ள பல பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. விலையேற்றத்திற்கு பிறகு தான் சரியாக பெட்ரோல் கிடைக்கும் என தெரிகிறது.


தினத்தந்தி தினசரியில் வெளியான படம்.

Advertisements