புதுவையைச்சேர்ந்த 60 வயது ராஜீ என்பர் காய்கறி மற்றும் சாணத்திலிருந்து சமையல் எரிவாயு தயாரிக்கும் முறையை கண்டறிந்தள்ளார் இதன் மூலம் ஒரு நாளைக்கு 5 நபர்களுக்கு சமைக்கும் அளவிற்கு  எரிவாயுவை பெற முடியும் ஆனால் இதன் தயாரிப்பு செலவு கிட்டத்தட்ட 16ஆயிரம் ரூபாய் என தெரிவித்துள்ளார்

Advertisements