நா.ரங்கசாமிபுதுவை முதல்வர் திரு. நா. ரங்கசாமி அவர்கள் ராஜினாமா செய்ததாக வந்த வதந்தியால் இப்போது புதுவையில் மிகவும் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது. பஸ் போக்கு வரத்து அடியோடு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது.

Advertisements