மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்தனக்காடு தொடரின் இயக்குநர் திரு.வ.கெளதமன் 11.07.2008 மாலை புதுவை வந்தார்கள். சந்தனக்காடு தொடரின் வெற்றி விழா அழைப்பினை வழங்கி எங்களை நிகழ்ச்சிக்கு அன்புடன் அழைத்தமை வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்வாகும்.

அப்போது முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் சில நாட்டுப்புற பாடல்களை இயக்குனருக்கு மிகவும் அருமையக பாடிக்காட்டினார் அனைவரும் பரவசப்பட்டுப்போனோம்.

மக்கள் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பான ”சந்தனக்காடு” தொடர் வெற்றிகரமாக முடிந்தது. இதன் வெற்றிவிழாவை வரும் 16-4-2008 புதன்

மாலை 4 மணிக்கு இராயப்பேட்டை. TTK சாலையில் உள்ள மியுசிக் அகடமியில் நடைபெற உள்ளது.

இது குறித்து முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் அன்று பதித்த பதிவு

சந்தனக்காடு இயக்குநர் வ.கெளதமன் எங்கள் இல்லத்தில்….

Advertisements