ஏ-கலப்பை தந்த முகுந்த் அப்பாவானார்.

முகுந்த் தம்பதிக்கு நேற்று மாலை ஆண் குழந்தை சிசேரியன் மூலம் பிறந்தது. பெங்களுரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நேற்று மாலை குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக நண்பர் முகுந்த் தொலைபேசி மூலம் தெரிவித்தார்.

என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்களுடைய வாழ்த்துகளையும் பதிவுசெய்யுங்கள் நண்பர்களே!!

Advertisements