கூகுல் தமிழ் செய்திப்பிரிவை இன்று காலை பார்த்தவுடன் சற்று கடுப்பாகவே இருந்தது. மரணம் அடைந்த நடிகர் எம்.என்.நம்பியார் உடல் தகனம் நடந்தது என்கிற துக்க செய்தியை கூகுல் கூலாக பொழுதுகோக்கு பிரிவில் வெளியிட்டுள்ளனர் என்ன தான் நிரலியின் மூலம் வகுக்கப்பட்டாலும் இது போன்ற தவறுகள் நீக்கப்பட வேண்டும். கவணிப்பார்களா….

Advertisements