வலைப்பதிவு எழுதுவது ஒரு வகையான சுகம். அதிலும் தனி டொமைனில் பதிவெழுத வேண்டும் என்பது ஒரு பெருமை கலந்த சுகம். ஆனால் பெரும்பாலான டொமைன்கள் ஆங்கிலத்திலேயே உள்ளது. அதுசரி தமிழில் டொமைன் கிடைத்தால்! இப்பவே ஆச்சரியாமா இருக்குல்ல ஆமாங்க கிடைக்குது பல நிறுவனங்கள் தமிழில் டொமைன் நேம் பதிஞ்சு கொடுக்கிறாங்க.

இது தெரியவந்தவுடன் சரி நம்ம திரட்டிக்கு ஒன்னு செய்யலாமுன்னு முயன்றுபார்த்தேன் வெற்றி!! இப்போ தமிழ் திரட்டிகளின் முதன் முறையாக தமிழில் டொமைன் பெற்ற திரட்டி

திரட்டி.com

திரட்டி.com, அப்படியே மேல உள்ள டொமைன் பெயரை கட் செய்து உங்க பிரவுசர்ல பேஸ்ட் செய்து பாருங்க, உங்ககருத்துகளையும் சொல்லுங்க.

Advertisements